1

தமிழ்

Posted by Nivi on 10:34 AM
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்


தமிழுக்கும் நிலவென்று பேர் இன்பத்
தமிலஎங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கும் மணமென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊன்

தமிழுக்கும் மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைக்கும் பயிருக்கு வேர்


தமிழ் எங்கள் இளமைக்கு பால் இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்
அசதிக்கு சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்கு தாய் இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்கு உளமுற்ற தீ

--பாரதிதாசன் . இதை விட அழகாக தமிழை யாவராலும் பட இயலாது

1 Comments


Cool to see the lyrics in தமிழ itself.. :) Way to go nivi..

Copyright © 2009 Everyday Musings All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.